ரீமேக் தொடரான நீ நான் காதல் நடிகைக்கு திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
மதுமிதா இளையராஜா:
விஜய் டிவி தொலைக்காட்சி எப்படி ரியாலிட்டி ஷோக்களுக்கு பேமஸோ அதே போல சீரியலுக்கும் பேமஸ் தான். அதன்படி புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் மக்களின் வரவேற்பை அதிகம் பெற்ற தொடர் தான் நீ நான் காதல். இந்த சீரியல் ஹிந்தி தொடரான ”இஸ் பியார் கோ க்யா நாம் டூனின்” ரீமேக்காகும். இதில் லீடு ரோலில் பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகிறார்.
வர்ஷினி சுரேஷ்க்கு இது தான் முதல் சீரியல். ஆனால், பிரேம் ஜேக்கப் இதற்கு முன்னர் ஒரு சில சீரியல்களில் நடித்து உள்ளார். அதுமட்டுமின்றி லப்பர் பந்து சுவாதிகாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீ நான் தொடரில் நடித்த ஒரு நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நீ நான் காதல் சீரியலில் லாவண்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா இளையராஜாவுக்கு தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
நடிகை திரிஷா பையன் உயிரிழப்பு?.., சோகத்தில் வெளியிட்ட கண்ணீர் பதிவு!!
மதுமிதாவுக்கு தற்போது விஷ்ணு என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அவர்களுக்கு சின்னத்திரை ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை மதுமிதா, ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே நாடகத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?
சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!
விஜய்யை நேரில் சந்தித்த “அலங்கு” படக்குழு .., டிரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!!!
சன்டிவி ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!
தனுஷ் D55ல் இணைந்த ராஜ்குமார் பெரியசாமி.., இதுவும் நிஜ ஹீரோக்களை பற்றியது தான்!!