NABARD நிறுவனத்தின் சார்பில் தேசிய கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்படுவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
National Bank for Agriculture and Rural Development
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: ETL Developer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.12-18 lakh per annum
கல்வி தகுதி: B.E/B. Tech or M. Tech or Equivalent qualification such as MCA
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Data Scientist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.18-24 lakh per annum
கல்வி தகுதி: B.E./B. Tech or M. Tech/ MCA or Equivalent Degree with certification
in Data Science/ Statistics/ Mathematics
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Business Analyst
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.12-15 lakh per annum
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Business Analyst
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.06-09 lakh per annum
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: குறைந்தபட்சம் 24 வயதிலிருந்து அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை 2025! CPCB Consultant பணியிடங்கள் ! சம்பளம்: Rs.80,000/-
பதவியின் பெயர்: UI /UX Developer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.12-18 lakh per annum
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Specialist-Data Management
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.12-15 lakh per annum
கல்வி தகுதி: Master in Social Work
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Project Manager- Application Management
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.36/- lakh per annum
கல்வி தகுதி: 4-year bachelor’s degree in computer science, Information Technology, Engineering or 3-Year bachelor’s degree plus post-graduate degree in Management, Information Technology or Computer Applications
வயது வரம்பு: குறைந்தபட்சம் 35 வயதிலிருந்து அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Analyst Network / SDWAN Operations
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.30/- lakh per annum
கல்வி தகுதி: Bachelor/Master of Engineering in Computer Science/ Information Engineering, ECE or any Engineering with required Network certifications
வயது வரம்பு: குறைந்தபட்சம் 35 வயதிலிருந்து அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Analyst-Cyber Security Operations
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.30/- lakh per annum
கல்வி தகுதி: Minimum Graduate in the field of Computer Science / IT / Cyber Security. PostGraduate preferred.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 35 வயதிலிருந்து அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்
ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
விண்ணப்பிக்கும் முறை:
NABARD சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 21.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 05.01.2025.
தேர்வு செய்யும் முறை:
Shortlisted
Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ ST/ PWBD வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.150/-
மற்ற அனைத்து வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.850/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் வேலூர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000 – Rs.1,60,000/-
டெல்லி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Any Degree !
IOB வங்கி சேலம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி!
இயற்கை எரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! ONGC Manager பணியிடங்கள் அறிவிப்பு!