பிக்பாஸ் ஷோவை தொடர்ந்து குக் வித் கோமாளி ஷோவை விஜய் டிவி தூக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
cook with comali season 5:
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோவான குக் வித் கோமாளி சீசன் 6 ஷோ இன்னும் சில மாதங்களில் ஆரம்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சீசன் பல சர்ச்சைகளை சந்தித்தது. குறிப்பாக முதல் நான்கு சீசன்-களையும் மீடியா மேசன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
குக் வித் கோமாளி ஷோவை தூக்கிய விஜய் டிவி.., வரப்போகும் புதிய நிகழ்ச்சி!!
ஆனால் விஜய் டீவிக்கும், மீடியா மேசன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜய் டிவியை விட்டு வெளியேறியது. அப்போது நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் CWC ஷோவை விட்டு விலகினார். அதுமட்டுமின்றி 5வது சீசனில் ஆங்கராக களமிறங்கிய மணிமேகலை இறுதியில் அந்த ஷோவை விட்டு விலகினார். இதனால் கடைசி சீசன் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற்று தந்தது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் பற்றிய அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டுக்கு வரும் EX போட்டியாளர்.., வெள்ளிக்கிழமை காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்!!
அதாவது, அடுத்த சீசன் முதல் குக் வித் கோமாளி பெயரை மாற்றி புதிய தலைப்பில் ஷோ தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மீடியா மேசன்ஸ் நிறுவன பெயர் வைத்ததால் அதே பெயருடன் பயணிக்க விஜய் டிவி தரப்பு விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இது குறித்து பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறதாம். மேலும் இன்னும் சில மாதங்களில் அடுத்த சீசன் தொடங்கும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!
நடிகை திரிஷா பையன் உயிரிழப்பு?.., சோகத்தில் வெளியிட்ட கண்ணீர் பதிவு!!
ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?
சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!