ராமநாதபுரம் மாவட்டத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை 2025 மூலம் மருத்துவமனை மருத்துவக்கல்லுரியில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தப்பட்டுள்ளது
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Audiologists and Speech therapist (ஆடியோலஜிஸ்டு மற்றும் பேச்சு சிகிச்சையாளர் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s degree in Audiologists and Speech therapist
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Laboratory Technician (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.13,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diplamo in Medical Laboratory Technology
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Dental Technician (பல் சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.12,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Certificate Course in Dental Technician
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Laboratory Technician Grade II
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diplamo in Medical Laboratory Technology
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Multi-Purpose Health Worker
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 1
சம்பளம்: Rs.8,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி
இந்தியா முழுவதும் SBI வங்கி வேலைவாய்ப்பு 2025! 600 காலியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இதோ
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி
இராமநாதபுரம் மாவட்டம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 26/12/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 09/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.