பொதுத்துறை அமைப்பான மத்திய அரசின் BEML நிறுவனத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு 2025 மூலம் Assistant Manager மற்றும் Manager பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் BEML நிறுவனத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
BEML Limited
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Asst. Manager/ Manager (Analysis)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: First Class Degree in Engineering in Mechanical/ Automobile With post
graduate in Design /Automobile
பதவியின் பெயர்: Asst. Manager/ Manager (Design)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: Degree in Engineering in Mechanical/ Automobile With post graduate in
Design /Automobile
பதவியின் பெயர்: Asst. Manager/ Manager (Engine Testing)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Degree in Engineering in Mechanical/ Thermal & Automobile
சம்பளம்:
Assistant Manager – Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
Manager – Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
வயது வரம்பு:
Assistant Manager பதவிகளுக்கு அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
Manager பதவிகளுக்கு அதிகபட்சம் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
மைசூர்
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை 2025! சம்பளம்: Rs.23,000
விண்ணப்பிக்கும் முறை:
BEML நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அத்துடன் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Walk-in-Interview நடைபெறும் இடம்:
தேதி: 4th & 5th of Jan, 2025
இடம்: @ Pune (BSNL Bhavan, 2nd Floor, Model Colony, Shivajinagar 411016)
தேதி: 19th & 20th of Jan, 2025
இடம்: @ Chennai (No.10 Supriya Estate, Sterling Rd, Seetha Nagar, Nungambakkam,
600034)
தேவையான சான்றிதழ்கள்:
Identity (any Identity card issued by Government of India (for eg. Aadhar, Passport, Driving License, PAN Card, etc.)
Age (Xth / SSLC Marks),
Qualifying Degree (as applicable) along with marks sheets
CGPA Conversion certificate/formula (as applicable)
Post-Graduation Marks cards as applicable
Post-Graduation Certificate as applicable.
தேர்வு செய்யும் முறை:
Walk-in-Interview மூலம் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மகளிர் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024! இந்த ஆண்டின் கடைசி வாய்ப்பு
இந்தியா முழுவதும் SBI வங்கி வேலைவாய்ப்பு 2025! 600 காலியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இதோ
இந்திய வணிக மின் பரிமாற்ற நிறுவனத்தில் வேலை 2025! Powergrid 25 செயலாளர் பதவிகள் அறிவிப்பு
தேசிய சர்க்கரை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduate
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.80,000 – Rs.2,20,000/- வரை