அடுத்த ஆண்டு 2025 பொங்கலுக்கு 2000 ரூபாய் பரிசுத் தொகை -யை தமிழக அரசு வழங்கப்பட இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை தான் பொங்கல் திருநாள். இந்த பண்டிகை வந்துவிட்டால் போதும் மாணவர்களுக்கு குதூகலம் தான். ஏனென்றால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆனால், இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்பட்டுள்ளது.
2025 பொங்கலுக்கு 2000 ரூபாய் பரிசுத் தொகை? வெளியான முக்கிய தகவல்!
மேலும் இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பை தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும், வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் தொகுப்பாக இரண்டாயிரம் ரூபாய், கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு 7 ஆண்டு சிறை .., வெளியான ஷாக்கிங் தகவல்!!
அதாவது பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாயுடன் அரசால் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையான 1000 ரூபாயும் சேர்ந்து மொத்தம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
மக்களே எச்சரிக்கை.., ஜன.1ம் தேதி வரை கனமழை.., சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!!
மன்மோகன் சிங் மரணம்! டெல்லிக்கு செல்லும் முகஸ்டாலின்!!!!
கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!!
TVK விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.., தீவிரமாக செயல்படும் தவெகவினர்!!
சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!
கஜகஸ்தானில் விமானம் வெடித்துச் சிதறியது.., 72 பேரின் நிலை என்ன?
பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!