Home » வேலைவாய்ப்பு » பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025! 1267 காலியிடங்கள் அறிவிப்பு

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025! 1267 காலியிடங்கள் அறிவிப்பு

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025

Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள 1267 Professional காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனையடுத்து கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Agriculture Marketing Officer – 150

Agriculture Marketing Manager – 50

Manager – Sales – 450

Manager – Credit Analyst – 78

Senior Manager – Credit Analyst – 46

Senior Manager – MSME Relationship – 205

Head – SME Cell – 12

Officer – Security Analyst – 05

Manager – Security Analyst – 02

Senior Manager – Security Analyst – 02

Technical Officer Civil Engineer – 06

Technical Manager- Civil Engineer – 02

சீனியர் மேனேஜர் டெக்னிக்கல் – சிவில் இன்ஜினியர் – 04

Electrical Engineer Technical Officer – 04

Technical Manager Electrical Engineer – 02

Senior Manager Electrical Engineer (Scale III) – 02

Manager Architect – 02

C&IC Relationship Manager – 10

தலைமை மேலாளர் – C&IC உறவு மேலாளர் – 05

மூத்த மேலாளர் – C&IC கிரெடிட் அனலிஸ்ட் – 05

தலைமை மேலாளர் – C&IC கிரெடிட் அனலிஸ்ட் – 10

Senior Manager – Business Finance – 05

Chief Manager – Business Finance – 05

உதவி பொது மேலாளர் – வணிக நிதி – 03

Senior Developer Full Stack JAVA – 26

Developer Full Stack JAVA – 20

மூத்த டெவலப்பர் – மொபைல் பயன்பாட்டு மேம்பாடு – 10

Developer – Mobile Application Development – 10

Cloud Engineer – 06

ETL Developers – 07

Senior ETL Developers – 05

AI Engineer – 20

Senior AI Engineer – 04

API Developer – 06

Senior API Developer – 08

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை 2025! சம்பளம்: Rs.23,000

Network Administrator – 05

Server Administrator (Linux & Unix) – 10

Senior Database Administrator (Oracle) – 06

Database Administrator – 08

Senior Storage Administrator and Backup – 02

Storage Administrator and Backup – 06

Postgress Administrator – 02

Finacle Developer – 10

Senior Finacle Developer – 06

Senior Manager – Data Scientist – 02

Chief Manager – Data Scientist – 01

Data Warehouse Operation – 03

Net Developer – 02

IT Engineer – 01

DQ Analyst – 01

Data profiling – 01

மேலாளர் – ஒழுங்குமுறை வருவாய்களின் தானியங்கு மற்றும் பராமரிப்பு – 03

மூத்த மேலாளர் – தகவல் பாதுகாப்பு அதிகாரி – 01

தலைமை மேலாளர் – தகவல் பாதுகாப்பு அதிகாரி – 01

மூத்த மேலாளர் – தரவு தனியுரிமை இணக்க அதிகாரி – 01

தலைமை மேலாளர் – தரவு தனியுரிமை இணக்க அதிகாரி – 01

மேலாளர் – முதன்மை தரவு மேலாண்மை & மெட்டாடேட்டா – 02

மூத்த மேலாளர் – முதன்மை தரவு மேலாண்மை & மெட்டாடேட்டா – 01

தலைமை மேலாளர் – முதன்மை தரவு மேலாண்மை & மெட்டாடேட்டா – 01

Manager – Qlik Sense Developer – 02

மூத்த மேலாளர் – க்ளிக் சென்ஸ் டெவலப்பர் – 01

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 1267

சம்பளம்: Rs.48480 முதல் Rs.85920 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

இந்திய ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 2,08,700 | 49 காலியிடங்கள்

மேற்கண்ட பதவிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் இருந்து பட்டப்படிப்பு / முதுகலை பட்டப்படிப்பு / MBA / PGDM இன் நிதி ) / B. Sc கணினி அறிவியல் / BCA / MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்

குறைந்தபட்ச வயது வரம்பு: 22 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 42 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வங்கியின் முழுமையான விருப்பத்தின் பேரில் வங்கியின் கிளைகள்/ அலுவலகங்கள் அல்லது இந்தியாவில் உள்ள எந்த இடத்திலும் பணியமர்த்தப்படுவர்

BOB வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆரம்ப தேதி: 28.12.2024

கடைசி தேதி: 17.01.2025

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025

online test,

psychometric test

Group Discussion

Interview

General, EWS & OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.600/-

SC, ST, PWD & Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100/-

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2025

IOB வங்கி சேலம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி!

டெல்லி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Any Degree !

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் வேலூர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000 – Rs.1,60,000/-

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! DIC Executive & DevOps Engineer பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை 2025! CPCB Consultant பணியிடங்கள் ! சம்பளம்: Rs.80,000/-

சிறு விவசாயிகளின் வணிகக் கூட்டமைப்பில் வேலை 2025! மாத சம்பளம்: Rs.50,000/-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top