CBI பேங்க் சர்ப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள 62 Specialist Officers Information Technology (IT) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Specialist Officers Information Technology (IT)
Data Engineer/Analyst – 3
Data Scientist – 2
Data-Architect/Could Architect/Designer/Modeler – 2
ML Ops Engineer – 2
Gen AI Experts (Large Language Model) – 2
Campaign Manager (SEM & SMM) – 1
SEO Specialist – 1
Graphic Designer & Video Editor – 1
Content Writer (Digital Marketing) – 1
MarTech Specialist – 1
Neo Support Requirement- L2 – 6
Neo Support Requirement- L1 – 10
Production Support / Technical support Engineer – 10
Digital Payment Application Support Engineer – 10
Developer/ Data Support Engineer – 10
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 62
சம்பளம்:
சந்தை அளவுகோல், வேட்பாளரின் தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் பேசித் தீர்மானிக்கப்படும்.
மொபைல் கட்டணங்களைத் திருப்பிச் செலுத்துதல் – மாதாந்திர உச்சவரம்பு ரூ.500 வரை
செய்தித்தாள் திருப்பிச் செலுத்துதல் – மாதாந்திர உச்சவரம்பு ரூ.425
மாதத்திற்கு 25 லிட்டர் வரை பெட்ரோல் கொடுப்பனவுகள்
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் B.E. / B. Tech. in Computer Science / Computer Applications / Information Technology / Electronics / Electronics & Telecommunications / Electronics & Communications / Data Science / MCA / M.SC / Bachelor’s degree in Graphic Design, Visual Communication / Degree in Computer Science/IT/Electronics / MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 38 ஆண்டுகள்
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025! 1267 காலியிடங்கள் அறிவிப்பு
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
நவி மும்பை
விண்ணப்பிக்கும் முறை:
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 27.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 12.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
General/EWS/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 750/-+GST
SC / ST / PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மத்திய அரசின் BEML நிறுவனத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Interview
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை 2025! சம்பளம்: Rs.23,000
மகளிர் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024! இந்த ஆண்டின் கடைசி வாய்ப்பு
இந்தியா முழுவதும் SBI வங்கி வேலைவாய்ப்பு 2025! 600 காலியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இதோ
இந்திய வணிக மின் பரிமாற்ற நிறுவனத்தில் வேலை 2025! Powergrid 25 செயலாளர் பதவிகள் அறிவிப்பு