பிரபல இயக்குனர் ராஜமௌலியின் SSMB29 படத்தில் பாலிவுட் நடிகை இணைய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் டாப்பில் இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குண்டூர் காரம் படம் ரசிகர்கள் மத்தியில் அமுக்க வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனராக இருந்து வரும் ராஜமவுலி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக SSMB29 என தலைப்பிட்டுள்ளனர்.
ராஜமௌலியின் SSMB29 படத்தில் பாலிவுட் நடிகை.., வெளியான சுட சுட தகவல்!!
மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிகமான பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தில், அனைத்து மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர் நடிகைகள் இதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் SSMB29 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 8ல் 3 எவிக்சன்.., அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்.., யார் தெரியுமா?
அதன்படி, படத்தில் நாயகியாக பிரியங்கா சோப்ராவும் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசையமைக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான ஒளிப்பதிவை பிஎஸ் வினோத் மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!
கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!
எதிர்நீச்சல் 2வில் இருந்து தூக்கிய இயக்குனர்.., கண்கலங்கி எமோஷனல் பதிவு போட்ட நடிகை!!
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!