Home » செய்திகள் » பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்.., எந்த ஊருக்கு தெரியுமா?.., தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்.., எந்த ஊருக்கு தெரியுமா?.., தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்.., எந்த ஊருக்கு தெரியுமா?.., தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இந்த வருடத்தில் கொண்டாட இன்னும் ஒரு வார காலமே எஞ்சி இருக்கிறது. எனவே இந்த பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் இப்பொழுது இருந்தே ரெடியாகி வருகின்றனர். மேலும் வெளியூரில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடவே ஆசைப்படுகிறார்கள்.  

மேலும் இந்த வருடம்  பொங்கல் பண்டிகைக்கு 6 முதல் 9 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளதால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாரிக்கின்றனர். எனவே அவர்களுக்காகவே அரசு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் என பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ” சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கும் கிட்டத்தட்ட 18 ரயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது.

அதன்படி ரயில் எண்( 06190 )  திருச்சிராப்பள்ளியில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற  மற்றும் நாளை முதல் ஜனவரி 5 ,10, 11, 12, 13, 17, 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. அதே போல் தாம்பரத்தில் இருந்து திருச்சிராப் பள்ளிக்கும் ரயில் எண்(06191) இயக்கப்பட இருக்கிறது. இதனால் மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

கோவை LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து.., இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய்?.., ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.., இல்லத்தரசிகள் ஷாக்!!

போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top