நாட்டில் பெட்ரோல் விலை ரூ.20 வரை குறைப்பு குறித்து போக்குவரத்து அமைச்சர் நிதி கட்கரி முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் விலை எப்போது குறையும் என்று தொடர்ந்து வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் வாகன ஓட்டிகளை குஷிப்படுத்தும் விதமாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதி கட்கரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” இனி வரும் காலங்களில் எத்தனால் கலந்த பெட்ரோல் தான் நாடு முழுவதும் கிடைக்கும்.
வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்.., பெட்ரோல் விலை ரூ.20 வரை குறைப்பு?.., வெளியான முக்கிய தகவல்!
எனவே இதன் காரணமாக பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும். மேலும் இந்த பெட்ரோல் விரைவில் பெட்ரோல் பங்குகளில் கிடைக்க இருக்கிறது. அதன்படி, பெட்ரோல் விலை ரூ 20 குறைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தெளிவாக சொல்ல போனால், ஃப்ளெக்ஸ் என்ற எரிபொருளை எத்தனால் அல்லது மெத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., மத்திய அரசு அதிரடி!!
மேலும் வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதே இலக்கு என்று போக்குவரத்து அமைச்சர் நிதி கட்கரி தெரிவித்துள்ளார். எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். டொயோட்டா ஏற்கனவே எத்தனால் மூலம் இயங்கும் காரை அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதனால் பெட்ரோல் விலை குறைய அதிக வாய்ப்பு உள்ளதால், வாகன ஓட்டிகள் குஷியில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ்.., அறிகுறிகள் என்ன?.., எப்படி தடுக்கலாம்?
சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., 6 பேர் உயிரிழப்பு!!
ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி.., என்ன ஆச்சு?.., அடுத்த கேப்டன் யார்?