வென்ச்சர் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி Senior Vice President/ Vice President போன்ற பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த காலிப்பணியிடங்களுக்காக வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைதகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. sidbi bank recruitment 2025
SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
SIDBI Venture Capital Limited
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Senior Vice President / Vice President
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: The remuneration is negotiable and would be on a Cost to Company basis and would be commensurate with experience.
கல்வி தகுதி: Graduates in Engineering with minimum 60% marks / equivalent CGPA score with MBA and/or CFA.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
மும்பை – மகாராஷ்டிரா
இந்திய தேர்தல் ஆணையத்தில் டிரைவர் வேலை 2025! நேர்காணல் மூலம் பணியாளர் தேர்வு!
விண்ணப்பிக்கும் முறை:
SIDBI வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் அல்லது சம்மந்தப்பட்ட முகவரிக்கு போஸ்ட் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Managing Director
SIDBI Venture Capital Limited,
SIDBI, Swavalamban Bhavan, C-11,
G-Block, 2nd Floor, Bandra Kurla Complex,
Bandra (East), Mumbai – 400 051
Email: recruitment@sidbiventure.co.in
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பங்கள் பெறுவதற்கான தொடக்க தேதி: ஜனவரி 3, 2025
விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி: ஜனவரி 24, 2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
CCRAS சென்னை வேலைவாய்ப்பு 2025! Project Manager பணியிடங்கள்! சம்பளம்: Rs.46,000
தமிழ்நாடு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Bachelor / Masters Degree
தமிழ்நாடு தலைமை அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025! Interview அடிப்படையில் பணி நியமனம்!
SBI வங்கியில் TFO வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் & Any Degree போதும்!
SBI வங்கியில் துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.93,960 – விண்ணப்பிக்க லிங்க் இதோ!
சென்னை BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduate, Diploma
EdCIL மத்திய கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வேலை 2025! 255 காலியிடங்கள்