லண்டனில் நடந்த ஏலத்தில் 56 லட்சத்திற்கு வாங்கப்பட்ட இந்திய 100 ரூபாய் நோட்டு குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக மிகவும் பழமையான பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் அதிகமான விலைக்கு செல்லும். அந்த வகையில் தற்போது ரூ100 நோட்டு எதிர்பாராத விலைக்கு ஏலம் சென்றுள்ளது. அதுவும் இந்திய rupees தான் ஏலம் போகியுள்ளது.
56 லட்சத்திற்கு வாங்கப்பட்ட இந்திய 100 ரூபாய் நோட்டு.., என்ன காரணம் தெரியுமா?
அதாவது, லண்டனில் நடைபெற்ற இந்த ஏலத்தில் HA 078400 என்ற வரிசை எண் கொண்ட இந்த நுறு ரூபாய் நோட்டு கிட்டத்தட்ட 56,49,650 ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டை கடந்த 1950 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியீட்டு இருந்தது. அதே போல், இரு ரூ 10 நோட்டுகள் பெரும் தொகைக்கு ஏலம் சென்றது.
மதுரை 2025 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியது.., ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
இந்த இரண்டு நோட்டுகள் ஜெர்மன் டார்பிடோக்களால் மூழ்கடிக்கப்பட்ட ‘எஸ் எஸ் ஷிராலா’ கப்பலில் இருந்துள்ளது. மேலும் அந்த ரூபாய் நோட்டுக்கள் இறுக்கமான மூட்டைகளுக்குள் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதற்குள் தண்ணீர் புகவில்லை. நூற்றாண்டுகள் கடந்தும் இந்த நோட்டுகள் கடலுக்கு அடியில் இருந்து உள்ளதால் இதன் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கு ‘ஹஜ் நோட்டுகள்’ என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு.., பொங்கலுக்கு 6 நாட்கள் லீவு.., குஷியில் மக்கள்!!
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி! இந்தியாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்!
பெங்களூரில் முதல் HMPV வைரஸ் தொற்று உறுதி.., கலக்கத்தில் மக்கள்!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!!
தமிழகத்தில் நாளை (07.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!
தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., மத்திய அரசு அதிரடி!!