Spices Board நிறுவனத்தின் சார்பில் இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் அடிப்படையில் மென் பொறியாளர் & திட்ட உதவியாளர் போன்ற பதவிகளை நிரப்புவதற்கான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் போன்ற தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய மசாலா வாரியம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Software Engineer(PHP) (மென் பொறியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்:
முதல் ஆண்டு: மாதம் ரூ.25,000/-
இரண்டாம் ஆண்டு: மாதம் ரூ.27,000/
கல்வி தகுதி:
B.E / B.Tech in Computer Engineering/ Computer Science/Information Technology/Electronics & Communication or Bachelor / Masters Degree in Computer Application/Computer Science/Information Technology from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Project Assistant (திட்ட உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்:
முதல் ஆண்டு: மாதம் ரூ.25,000/-
இரண்டாம் ஆண்டு: மாதம் ரூ.27,000/
கல்வி தகுதி:
B.E / B.Tech in Computer Engineering/ Computer Science/Information Technology/Electronics & Communication or Bachelor / Masters Degree in Computer Application/Computer Science/Information Technology from a recognized university.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
கொச்சின்
RITES நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,60,000
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய மசாலா வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம், இடம்:
தேதி மற்றும் நேரம்:
Software Engineer(PHP)
Date : 28-01-2025
Time: 10.00 AM
Project Assistant
Date : 28-01-2025
Time: 11.00 AM
இடம்:
SPICES BOARD
(Ministry of Commerce & Industry, Govt. of India)
“SugandhaBhavan”,N.H.ByPass,
Palarivattom.P.O,
Kochi – 682025, Kerala, India. – Ph: 0484 2333610
தேர்வு செய்யும் முறை:
Walk-in-test மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது விண்ணப்பத்தினை தகுதியிழக்க செய்யும்.
வாக்-இன்-டெஸ்டில் கலந்துகொள்ளும் வேட்பாளர்களுக்கு TA/DA வழங்கப்படாது
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! Programmer காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.40,000
தமிழ்நாடு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Interview
தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!
தமிழ்நாடு அரசு DHS மையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 23,800