குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் பெண்களுக்கான தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள உதவியாளர், பாதுகாவலர், செவிலியர் போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெண்களுக்கான தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
துறையின் பெயர்:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
அமைப்பின் பெயர்:
சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: உதவியாளர் (பெண் மட்டும்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.4500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.7500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: செவிலியர் (பெண் மட்டும்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.7500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: காவலர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.4500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சேலம் மாவட்டம்
வருமான வரித்துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சென்னையில் பணியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.1,42,400
விண்ணப்பிக்கும் முறை:
சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட முகவரிக்கு தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
அறை எண்: 415 , 4 வது தளம், மாவட்ட ஆட்சியரகம்
சேலம் – 636001
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 07/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 31/01/2025
தேர்வு செய்யும் முறை:
இப்பணியிடங்களுக்கு நேர்காணல் குழு மூலமாக தகுதியான நபர்களை தேர்வு செய்து தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
CUB வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2025! அடிப்படை தகுதி: Graduate
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! சம்பளம்: Rs.40,000
இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025! Walk-in-test மூலம் பணி நியமனம்!
RITES நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,60,000
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! Programmer காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.40,000
தமிழ்நாடு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Interview