விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன் குறித்து முக்கியமான தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தளபதி 69. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, பாபி தியோ, மமிதா பைஜு, பிரியா மணி, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன்.., அதுவும் அவருக்கு ஜோடி இந்த டிரெண்டிங் நடிகையா?
தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக சமூக வலைதளத்தில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் டீஜே அருணாச்சலமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளது தெரியவந்திருக்கிறது. அதுவும் மமிதா பைஜுக்கு ஜோடியாக அவர் நடிக்க இருக்கிறாராம். இவர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் நடிகர் தனுஷின் மகனாக நடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் ரேஸ் கார் திடீர் விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!
இதையடுத்து சிம்பு உடன் சேர்ந்து பத்து தல படத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன் பின்னர் அவர் முழு அரசியல்வாதியாக உருவெடுக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட இருக்கிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஸ்பைடர் மேன் பட ஹீரோவுக்கு விரைவில் திருமணம்.., ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்.., போட்டோ இதோ!!
சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா.., அவருக்கு பதில் இந்த நடிகையா?
நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!
கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.., என்னதான் ஆச்சு அவருக்கு?
STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள்.., கை நழுவி போன செல்வராகவன் படம்!!