CLRI சார்பில் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Project Assistant – II
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Sc. in Computer Science / Information Technology from a recognized University / Institute.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Research Fellow (JRF)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs.37,000/ வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: M.Sc., in Chemistry (General / Organic / Nanotechnology / Polymer Science / Material Science / Inorganic / Physical / Analytical) from a recognized University/Institute
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Project Associate – I
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs.31,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: M.Sc. in Chemistry (General / Organic / Nanotechnology / Polymer
Science / Material Science / Inorganic / Physical / Analytical) from a recognized
University/Institute.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் வேலை 2025! நிர்வாக அதிகாரி பணியிடங்கள்! சம்பளம்: Rs.1,12,400
பதவியின் பெயர்: Project Associate – I
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.25,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: M.Sc. in Chemistry from a recognized University/Institute.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Project Assistant – II (PA – II)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Sc or M.Sc in Microbiology / Biotechnology / Biochemistry
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Project Associate – I (PAT – I)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 25,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: M.Sc in Biotechnology / Microbiology
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Research Associate – I
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: 58,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Ph.D in Biotechnology / Biochemistry / Biological Sciences from recognized University / Institute.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
வருமான வரித்துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சென்னையில் பணியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.1,42,400
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம், இடம்:
Written Test (for non-JRF/RA applicants):
தேதி: 28.01.2025
நேரம்: 10:00 AM to 10:45 AM
இடம்: Triple Helix Auditorium, CLRI, Chennai
Personal Interview:
தேதி: 29.01.2025
இடம்: CSIR-CLRI, Sardar Patel Road, Adyar, Chennai – 600020
தேவையான சான்றிதழ்கள்:
விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ்கள்/ஆவணங்களின் (பிறந்த தேதி, 10வது அல்லது அதற்கு சமமான சான்றிதழ், 12வது அல்லது அதற்கு சமமான சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், அனுபவச் சான்று)
ஆதார் அட்டை,
வாக்காளர் போன்ற புகைப்பட அடையாளச் சான்று
ஒரு அரசு நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை
02 பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படங்கள்.
தேர்வு செய்யும் முறை:
Written Test
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
பெண்களுக்கான தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம்,12ம் வகுப்பு!
CUB வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2025! அடிப்படை தகுதி: Graduate
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! சம்பளம்: Rs.40,000
இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025! Walk-in-test மூலம் பணி நியமனம்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! Programmer காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.40,000
தமிழ்நாடு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Interview