விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல் குறித்து தற்போது இன்றைக்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருப்பதால் பிக்பாஸ் ஜாலியான டாஸ்க் கொடுத்துள்ளார். அதன்படி மக்கள் அனைவரும் எதிர்பார்த்த டான்ஸ் டாஸ்க் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஜாலியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஷாக்கிங்கான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS.., வெளியேறும் போட்டியாளர்!!
அதாவது, பிக்பாஸில் நேற்று வெளியேறிய எக்ஸ் போட்டியாளர்கள் 8 பேரை உள்ளே அனுப்பினார் பிக்பாஸ். அதுமட்டுமின்றி, அவர்கள் தேர்வு செய்யும் ஒருவர் மிட் வீக்கில் எலிமினேட் ஆவார் என்று டிவிஸ்ட் கொடுத்தனர். இந்நிலையில் உள்ளே நுழைந்த எக்ஸ் போட்டியாளர் ஒருவரை வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன்.., அதுவும் அவருக்கு ஜோடி இந்த டிரெண்டிங் நடிகையா?
அதாவது வெளியுலக செய்தியை பேச கூடாது என்று என்று பிக்பாஸ் எச்சரித்த போதிலும், ரவீந்தர் பேசக் கூடாத விஷயங்களை பேசியுள்ளார். இதனால் கோபம் அடைந்த பிக்பாஸ் Confession அறைக்கு அழைத்து கண்டித்துள்ளார். அதை கேட்டு அவர் அழுகும் விதமாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. அவர் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ரிலீஸ்.., குஷியில் அஜித் ரசிகர்கள்!!
மதகஜராஜா படத்தில் கேமியோ ரோலில் நடித்த பிரபல நடிகை.. அது யார் தெரியுமா?
ஸ்பைடர் மேன் பட ஹீரோவுக்கு விரைவில் திருமணம்.., ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்.., போட்டோ இதோ!!
சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா.., அவருக்கு பதில் இந்த நடிகையா?
நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!