NIWE சார்பில் சென்னை தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் Project Engineer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அத்துடன் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. niwe recruitment 2025 chennai 17 Project Engineer
சென்னை தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
National Institute of Wind Energy (NIWE)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Project Engineer (திட்ட பொறியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 17
சம்பளம்: Rs. 45,000 முதல் Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
B.E/ B.Tech (Mechanical/ Electrical/ Electronics & Communication/ Aeronautical Engineering /Instrumentation Engineering stream) with first class or Its equivalent Gr from recognized university / achelor’s degree or Master’s degree in any discipline
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 32 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
BEL நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.82,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து போஸ்ட் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி:
The Additional Director (F&A),
National Institute of Wind Energy,
Velachery, Tambaram Main Road,
Pallikaranai, Chennai – 600 100.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 31.12.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2025
தேர்வு செய்யும் முறை:
Short Listing
Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
RRC NCR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 46 Group C காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.58,000/-
பெண்களுக்கான தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம்,12ம் வகுப்பு!