பிரபல நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கூறிய கதை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் தமன் மனம் விட்டு பேசியுள்ளார்.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் அவர் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இது ஒரு பக்கம் சோகமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் மக்களுக்காக முழு நேர அரசியல் வாதியாக களமிறங்க இருக்கிறார். மேலும் அவர் சினிமாவை விட்டு போனாலும், அவருடைய மகன் சஞ்சய் இயக்குனராக சினிமாவில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் சில வாரங்களில் ஷூட்டிங் தொடங்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் அண்மையில் இசையமைப்பாளர் தமனிடம் சென்று தனது படத்தின் கதையை கூறியுள்ளார்.
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கூறிய கதை.., ஸ்டன்னாகி நின்ற முக்கிய பிரபலம்.., படம் சூப்பர் ஹிட் அடிக்கும்?
பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS.., வெளியேறும் போட்டியாளர்!!
அதை கேட்ட தமன் ஷாக்காகி விட்டாராம். ஏனென்றால், அவர் கூறிய கதை சூப்பராக இருந்ததாகவும், கண்டிப்பாக இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்று சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் அந்த பையனிடம் விஜய்யின் மகன் என்பதை எந்த இடத்திலும் காட்டி கொள்ளவில்லை என்றும் கூறினார். அதுமட்டுமின்றி, ஒரு பிரபல நடிகரின் மகன் எப்படி இயக்குனர் ஆனார் என்பது இப்பொழுது வரை தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன்.., அதுவும் அவருக்கு ஜோடி இந்த டிரெண்டிங் நடிகையா?
குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ரிலீஸ்.., குஷியில் அஜித் ரசிகர்கள்!!
மதகஜராஜா படத்தில் கேமியோ ரோலில் நடித்த பிரபல நடிகை.. அது யார் தெரியுமா?
ஸ்பைடர் மேன் பட ஹீரோவுக்கு விரைவில் திருமணம்.., ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்.., போட்டோ இதோ!!
சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா.., அவருக்கு பதில் இந்த நடிகையா?