Bharat Electronics Limited சார்பில் SSLC படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Havildar (Security) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
SSLC படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Havildar (Security)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 20500 முதல் Rs.79000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: SSLC கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
தற்சமயம் வேலை தேடி கொண்டிருப்பவர்கள் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட Havildar (Security) பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 08-01-2025.
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 29-01-2025.
RRC NCR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 46 Group C காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
தேவையான சான்றிதழ்கள்:
பிறந்த தேதி ஆதாரம் – மெட்ரிகுலேஷன் வாரியத்தால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியல்
வயது மற்றும் 12வது வகுப்புக்கான சுய சான்றளிக்கப்பட்ட SSLC மதிப்பெண் அட்டை. மதிப்பெண் அட்டை
சமீபத்திய ஸ்கேன் செய்யப்பட்ட வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பம்
ஆயுதப் படைகளில் இருந்து வேட்பாளர்களைப் பொறுத்த வரையில் டிஸ்சார்ஜ் புத்தகம்
இந்திய ராணுவம்/ விமானப்படை /கடற்படையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு முந்தைய பணியளிப்பவரின் சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்)
விண்ணப்பதாரர்கள் தங்களது சமீபத்திய சாதிச் சான்றிதழை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
ங்களின் தற்போதைய வேலை வழங்குநரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் (அரசு/அரசு பிரிவில் பணிபுரிந்திருந்தால்)
தீயணைப்பு பயிற்சி சான்றிதழ் / அனுபவச் சான்றிதழ், ஏதேனும் இருந்தால்.
அடையாளச் சான்று (ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / வாக்காளர் ஐடி).
தேர்வு செய்யும் முறை:
Physical Endurance Test
Written Test
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேட்பாளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
விண்ணப்பதாரர்கள் ஒரு செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் ஐடியை வைத்திருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் பிற கடிதங்கள் தொடர்பான தகவல்கள்
விண்ணப்பதாரர் வழங்கிய மின்னஞ்சல் ஐடிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
சென்னை தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
BEL நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.82,000/-
சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.58,000/-
பெண்களுக்கான தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம்,12ம் வகுப்பு!