Home » சினிமா » பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு தெரியுமா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!

பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு தெரியுமா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!

பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு தெரியுமா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!

பிரபல ஷோவான பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு என்பது குறித்து அவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் ஷோ தான் பிக்பாஸ் சீசன் 8. 90 நாட்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த வாரம் முன்பு எலிமினேட் ஆன போட்டியாளர்களை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி இருக்கிறார் பிக்பாஸ். அதன்படி, ரவீந்தர், சாச்சனா, சிவகுமார், ரியா, ஆர்னவ், வர்ஷினி, சுனிதா மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் உள்ளே நுழைந்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறும் போட்டியாளர் மிட் வீக் எவிக்சனில் வெளியேறி செல்வார் என்று பிக்பாஸ் டிவிஸ்ட் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த வாரம் டான்ஸ் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு நடிகர் நடிகைகள் கெட்டப் போட்டு நடனம் ஆட இருக்கிறாரகள். அந்த வகையில் ரவீந்தர் அவர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இருந்து பார்த்திபன் நடித்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

அதில் தன்னால் முடிந்த வரை ஆடி மக்களை மகிழ்வித்தார். இந்நிலையில் ரவீந்தர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரவீந்தர் ஆடி முடித்த பின்னர் கூட்டமாக உட்கார்ந்து பேசியுள்ளனர். அப்போது ரவீந்தர் தன்னுடைய எடையை கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு தருவதாக கூற, அதற்கு ஹவுஸ்மேட்ஸ் போட்டி போட்டு பதில் அளித்து வந்தனர். ஆனால் அவருடைய எடையை யாரும் சரியாக சொல்லவில்லை. இறுதியாக அவரே தன்னுடைய எடை 242 என்று கூறினார். அதை கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS..,  வெளியேறும் போட்டியாளர்!!

தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன்.., அதுவும் அவருக்கு ஜோடி இந்த டிரெண்டிங் நடிகையா?

குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ரிலீஸ்.., குஷியில் அஜித் ரசிகர்கள்!!

மதகஜராஜா படத்தில் கேமியோ ரோலில் நடித்த பிரபல நடிகை..  அது யார் தெரியுமா?

ஸ்பைடர் மேன் பட ஹீரோவுக்கு விரைவில் திருமணம்.., ரகசியமாக நடந்த  நிச்சயதார்த்தம்.., போட்டோ இதோ!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top