Chennai Metro Rail Limited (CMRL) சார்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண்களுக்கு வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள 08 Assistant Manager (Civil) பதவிகளை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை தகுதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண்களுக்கு வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Assistant Manager (Civil) (துணை மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08
சம்பளம்: Rs.62,000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: B. E / B. Tech (Civil) graduate from a Govt. recognized University / Institute, approved by UGC / AICTE
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
Chennai Metro Rail Limited (CMRL) நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்கள் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள்.
தமிழ்நாடு சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Bachelors Degree தேர்வு முறை: Interview
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டிய ஆரம்ப தேதி: 08-01-2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி: 10-02-2025.
தேர்வு செய்யும் முறை:
தேர்வு இரண்டு-நிலை முறையானது நேர்காணலைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை. மேலும் தேர்வு செயல்முறையானது வேட்பாளரை பல்வேறு அம்சங்களில் தீர்மானிக்கும் அறிவு, திறன்கள், புரிதல், அணுகுமுறை, திறமை மற்றும் உடல் தகுதி அடிப்படையில் இருக்கும்.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.50
மற்ற அனைத்து வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேற்கண்ட பணியிடங்கள் பெண் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் பிரத்தியேகமான வேலைவாய்ப்பு அறிவிப்பு
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
BEL நிறுவனத்தில் 350 Engineer வேலைவாய்ப்பு! தகுதி: BE ECE & Mechanical
தருமபுரி அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800 தேர்வு இல்லை
மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804/-
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வேலை 2025! நேர்காணல் முறையில் பணி நியமனம்!
10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! 17 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000
இந்திய அஞ்சல் வங்கியில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000! தகுதி: Degree!
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலை 2025! IGNOU Consultant பணியிடங்கள்!