தற்போது தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலை 2025 அறிவிப்பின் படி திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா பராமரிப்பு) மற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூக சேவகர் போன்ற பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பதவிகள் தொடர்பான மற்ற பிற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலை 2025
அமைப்பின் பெயர்:
திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Protection Officer- (Non Institutional Care)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27804 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Post Graduate degree in Child Development /Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Social Work/Sociology/ Law/ Public Health / Community Resource Management from a recognized University.
அல்லது Graduate in Social Work / Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Sociology/ Child Development/ Community Resource Management from a recognized University
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Social Worker
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.18536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate preferably in B.A in Social Work/ Sociology/Social Sciences from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
திருநெல்வேலி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Unit,
Tirunelveli District Collectorate Campus,
Tirunelveli – 9
0462 – 2901953.
Also Read: ONGC மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 108 காலியிடங்கள்!சம்பளம்: Rs.1,80,000/-
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 10/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி தேதி: 27/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025
வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
MECON லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,80,000/-
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலை 2025! IGNOU Consultant பணியிடங்கள்!
இந்திய அஞ்சல் வங்கியில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000! தகுதி: Degree!