குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் விருதுநகர் மாவட்ட DCPU மையத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா பராமரிப்பு) மற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூக சேவகர் போன்ற பதவிகளுக்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, வயது வரம்பு,விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட DCPU மையத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Protection Officer- (Non Institutional Care)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27804 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Post Graduate degree in Child Development /Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Social Work/Sociology/ Law/ Public Health / Community Resource Management from a recognized University.
அல்லது Graduate in Social Work / Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Sociology/ Child Development/ Community Resource Management from a recognized University
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Social Worker
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.18536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate preferably in B.A in Social Work/ Sociology/Social Sciences from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
விருதுநகர் மாவட்டம்
வங்கியில் Attender வேலைவாய்ப்பு 2025! தகுதி: 7ம் ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
விண்ணப்பிக்கும் முறை:
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
2 / 830 – 5 , V.O.C நகர், சுல்லக்கரைமேடு
விருதுநகர் மாவட்டம் – 626003
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 10/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 27/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ONGC மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 108 காலியிடங்கள்!சம்பளம்: Rs.1,80,000/-
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண்களுக்கு வேலை 2025! CMRL Assistant Manager பணியிடங்கள்!
தமிழ்நாடு சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Bachelors Degree தேர்வு முறை: Interview
BEL நிறுவனத்தில் 350 Engineer வேலைவாய்ப்பு! தகுதி: BE ECE & Mechanical
தருமபுரி அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800 தேர்வு இல்லை
மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804/-