தற்போது வந்த அறிவிப்பின் படி இந்திய விமானப்படையில் உதவியாளர் வேலை 2025 பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் விமானப்படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிபாத் தித்திட்டத்தின் அக்னி வீரர் தேர்வு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை காணப்போம்.
இந்திய விமானப்படையில் உதவியாளர் வேலை 2025
JOIN WHATSAPP TO GET CENTRAL GOV JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய விமானப்படை
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: மருத்துவ உதவியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Rs.30,000/- முதல் Rs.40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: மருத்துவ உதவியாளர் பதவிகளுக்கு BSc. Pharmacy அல்லது Diploma in Pharmacy கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 3.7.2001 முதல் 3.7.2006 க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: அக்னி வீரர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Rs.30,000/- முதல் Rs.40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் பயின்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது 3 Years Diploma Engineering படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 03.07.2004 முதல் 03.07.2008 க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
வங்கியில் Attender வேலைவாய்ப்பு 2025! தகுதி: 7ம் ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதவிகளுக்கு மேற்கண்ட தகுதி நிலைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 10/01/2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 29/01/2025
தேர்வு நடைபெறும் இடம்:
கேரளா மாநிலம் கொச்சி எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Online Test
Physical Fitness Test (PFT)
Medical Examination.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பிக்கட்டணம்: Rs .550
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலை 2025! சம்பளம்: Rs.27,804 அடிப்படை தகுதி: Graduate
விருதுநகர் மாவட்ட DCPU மையத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம்!
ONGC மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 108 காலியிடங்கள்!சம்பளம்: Rs.1,80,000/-
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண்களுக்கு வேலை 2025! CMRL Assistant Manager பணியிடங்கள்!
தமிழ்நாடு சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Bachelors Degree தேர்வு முறை: Interview