TN GOVT JOBS: குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் Rs. 27000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி பாதுகாப்பு அலுவலர், சமுகப்பணியாளர் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அவ்வாறு கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளை காணப்போம்.
Rs. 27000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்: பாதுகாப்பு அலுவலர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27,804/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி/சமூகவியல்/ குழந்தைகள் மேம்பாடு/மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது Graduate in Social Work /Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University
வயது வரம்பு: அதிகபட்சம் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர்: சமுகப்பணியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: Rs.18,536/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி/ சமூகவியல்/ சமூக அறிவியலில் B.A பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலகு
விண்ணப்பிக்கும் முறை:
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
அறை எண் F0-06 தரைத்தளம்
F-Block புதிய மாவட்ட அட்சியரக வளாகம்
செங்கல்பட்டு – 603 111
ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 , ITI , Diploma
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 09/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி தேதி: 29/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பிக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
இன்றைய புதிய வேலைவாய்ப்பு செய்திகள்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலை 2025! IGNOU Consultant பணியிடங்கள்!
இந்திய அஞ்சல் வங்கியில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000! தகுதி: Degree!
10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! 17 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வேலை 2025! நேர்காணல் முறையில் பணி நியமனம்!
மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804/-
தருமபுரி அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800 தேர்வு இல்லை