ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான IRCON லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 காலிப்பணியிட அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Technical Assistant மற்றும் IT Assistant போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
IRCON லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
IRCON லிமிடெட் நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Technical Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 36,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Full Time Graduate Degree in Civil Engineering with not less than 60% marks from recognized University/ Institute approved by AICTE/UGC.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: IT Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 36,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Full Time Graduate with full time BE/B.Tech in IT/CS or MCA with not less than 75% marks from recognized University/Institution
வயது தளர்வு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 , ITI , Diploma
விண்ணப்பிக்கும் முறை:
IRCON லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, அந்த விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Joint General Manager/ HRM,
IRCON INTERNATIONAL LIMITED,
C-4, District Centre, Saket,
New Delhi – 110 017
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
offline மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 10.01.2025
offline மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 14.02.2025
தேர்வு செய்யும் முறை:
written Exam
interview
shortlisted candidates.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
வெளியூர் கடமையில் நியமிக்கப்பட்டால் TA/DA ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பித்தவுடன், விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அதிகாரபூர்வ இணையதளத்தையும் தொடர்ந்து சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
வங்கியில் Attender வேலைவாய்ப்பு 2025! தகுதி: 7ம் ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலை 2025! சம்பளம்: Rs.27,804 அடிப்படை தகுதி: Graduate
விருதுநகர் மாவட்ட DCPU மையத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம்!
இந்திய விமானப்படையில் உதவியாளர் வேலை 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி!
Rs. 27000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மட்டும்