Small Industries Development Bank of India நிறுவனம் சார்பில் SIDBI வங்கி Cluster Expert வேலை 2025 பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளை காண்போம்.
SIDBI வங்கி Cluster Expert வேலை 2025
வங்கியின் பெயர்:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்:
Cluster Expert
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
01
சம்பளம்:
CTC மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி:
bachelor’s degree in any stream from a recognized Indian/Foreign University/Institute.
Preferred/Desirable:
A master’s degree in business administration (MBA), Economics, Development Studies, Public Administration, or a related field.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 65 ஆண்டுகள்
வருமான வரித்துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சென்னையில் பணியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.1,42,400
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி அறிவிப்பின் படி வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை முறையாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Email முகவரி:
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி: ஜனவரி 10, 2025
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 31, 2025
தேர்வு செய்யும் முறை:
shortlisting
personal interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
வேட்பாளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
ஆன்லைனில் தேர்வுக் குழு நடைபெற்ற தேர்வு பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியல் பொருத்தமான தேதியில் (சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும்)
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ SIDBI வங்கி Cluster Expert வேலை 2025 அறிவிப்பை காணலாம்.
SIDBI Bank Official Job Notification | Click Here |
SIDBI Bank Official Website | https://www.sidbi.in/en/careers |
இன்று வந்த வேலை வாய்ப்பு செய்திகள் முழுவதும் கீழே
10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! 17 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வேலை 2025! நேர்காணல் முறையில் பணி நியமனம்!
மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804/-
தருமபுரி அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800 தேர்வு இல்லை
BEL நிறுவனத்தில் 350 Engineer வேலைவாய்ப்பு! தகுதி: BE ECE & Mechanical
தமிழ்நாடு சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Bachelors Degree தேர்வு முறை: Interview