SUPREME COURT OF INDIA அறிவிப்பின் படி இந்திய உச்ச நீதிமன்றத்தில் Clerk வேலை 2025 பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு Rs.80,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எழுத்தர் பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதி நிலைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | SCI இந்திய உச்ச நீதிமன்றம் |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 90 |
ஆரம்ப தேதி | 14.01.2025 |
கடைசி தேதி | 07.02.2025 |
அமைப்பின் பெயர்:
இந்திய உச்ச நீதிமன்றம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்:
Law Clerk-cum-Research Associates
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
90
சம்பளம்:
Rs.80,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Law Graduate (before taking up the assignment as Law Clerk) having a Bachelor Degree in Law (including Integrated Degree Course in Law) from any School /College /University/ Institution established by law in India and recognized by the Bar Council of India for enrolment as an Advocate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 , ITI , Diploma
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 32 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய உச்ச நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள 90 கிளெர்க் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான Starting Date: 14.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான End Date: 07.02.2025
தேர்வு செய்யும் முறை:
Multiple Choice Based Questions, testing
Subjective Written Examination,
Interview.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-
குறிப்பு:
எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பதாரர்களுக்கு TA/DA செலுத்தப்படாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தில் Clerk வேலை 2025 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க (Link is Active on 14.01.2025) | Apply Now |
தேசியமயமாக்கப்பட்ட வங்கி வேலைவாய்ப்பு செய்திகள் 2025
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வேலை 2025! நேர்காணல் முறையில் பணி நியமனம்!
மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804/-
தருமபுரி அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800 தேர்வு இல்லை
BEL நிறுவனத்தில் 350 Engineer வேலைவாய்ப்பு! தகுதி: BE ECE & Mechanical
தமிழ்நாடு சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Bachelors Degree தேர்வு முறை: Interview
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண்களுக்கு வேலை 2025! CMRL Assistant Manager பணியிடங்கள்!