தற்போது RITES Ltd மத்திய அரசு நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Assistant Manager (Finance), Section officer (Finance), Assistant Manager (HR) போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
RITES Ltd வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
RITES Ltd
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Assistant Manager (Finance)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: Rs.40,000 to Rs.1,40,000
கல்வி தகுதி: Chartered Accountant / Cost Accountant
வயது வரம்பு: அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Section officer (Finance)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: Rs. 26,000 முதல் Rs.96,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: CA (Inter) / ICMA (Inter) / M. Com / MBA (Finance)
வயது வரம்பு: அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Assistant Manager (HR)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: Rs.40,000 to Rs.1,40,000
கல்வி தகுதி: MBA /PGDBA / PGDBM / PGDM /PGDHRM or equivalent in HR /Personnel Management / Industrial Relations / Labour Welfare/MHROD அல்லது MBA with specialization in HR / Personnel Management
வயது வரம்பு: அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
RITES Ltd நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 08.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 04.02.2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 600/-
EWS/ SC/ST/ PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 300/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply Now |
8வது தகுதி அரசு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025
BEL நிறுவனத்தில் 350 Engineer வேலைவாய்ப்பு! தகுதி: BE ECE & Mechanical
தமிழ்நாடு சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Bachelors Degree தேர்வு முறை: Interview
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண்களுக்கு வேலை 2025! CMRL Assistant Manager பணியிடங்கள்!
ONGC மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 108 காலியிடங்கள்!சம்பளம்: Rs.1,80,000/-
வங்கியில் Attender வேலைவாய்ப்பு 2025! தகுதி: 7ம் ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலை 2025! சம்பளம்: Rs.27,804 அடிப்படை தகுதி: Graduate