Home » வேலைவாய்ப்பு » DFCCIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! 642 MTS, Executive காலிப்பணியிடங்கள்!

DFCCIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! 642 MTS, Executive காலிப்பணியிடங்கள்!

DFCCIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! 642 MTS, Executive காலிப்பணியிடங்கள்!

Dedicated Freight Corridor Corporation of India Ltd சார்பில் DFCCIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள 642 MTS, Executive பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Dedicated Freight Corridor Corporation of India Ltd

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: Rs. 50,000 முதல் Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Two years full time MBA/ PGDBA/ PGDBM with not less than 60% marks.

வயது வரம்பு: குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 36

சம்பளம்: Rs. 30,000 முதல் Rs.1,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma (Three years) in Civil Engineering/ Civil Engineering (Transportation)/ Civil Engineering (Construction Technology)/ Civil Engineering (Public Health)/ Civil Engineering (Water Resource) from a recognized institute

வயது வரம்பு: குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 64

சம்பளம்: Rs. 30,000 முதல் Rs.1,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma (Three years) in Power Supply/ Instrumentation and Control/ Electrical / Electronics /Industrial Electronics/ Electronic Instrumentation/ Applied Electronics/ Digital Electronics/Power Electronics from a recognized institute

வயது வரம்பு: குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 75

சம்பளம்: Rs. 30,000 முதல் Rs.1,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma (Three years) in Electrical/ Electronics/ Microprocessor/TV Engineering/Fiber Optic Communication/ Telecommunication/ Computer Application /Computer Engineering/ Communication/ Sound & TV Engineering/ Industrial Control/ Electronic Instrumentation/ Industrial Electronics/ Applied Electronics/ Digital Electronics/ Power Electronics/ Computer Science/ Computer Technology / Information Science & Technology from a recognized institute

வயது வரம்பு: குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 464

சம்பளம்: Rs. 30,000 முதல் Rs.1,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Matriculation (10th)/ one year duration Course completed Act Apprenticeship /ITI approved by NCVT/SCVT

வயது வரம்பு: குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயது வரை

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

Dedicated Freight Corridor Corporation of India Ltd சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 18.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 16.02.2025

Computer Based Test

PET (Only MTS Posts),

Interview,

Medical Examination

Certificate Verification

Junior Manager (Finance) Posts:

ST/SC/Ex-s/PWD Applicants: Nil

Other Applicants: Rs.1000/-

Mode of Payment: Online

MTS Posts:

ST/SC/Ex-s/PWD Applicants: Nil

Other Applicants : Rs.500/-

Mode of Payment: Online

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top