HPCL நிறுவனம் சார்பில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள 234 பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை 2025
நிறுவனத்தின் பெயர்:
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Junior Executive Mechanical
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 130
சம்பளம்: Rs.30000 முதல் Rs.120000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 3 வருட முழு நேர ரெகுலர் டிப்ளமோ
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Executive Electrical
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 65
சம்பளம்: Rs.30000 முதல் Rs.120000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் 3 வருட முழு நேர ரெகுலர் டிப்ளமோ
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Executive Instrumentation
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 37
சம்பளம்: Rs.30000 முதல் Rs.120000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 3 வருட முழு நேர ரெகுலர் டிப்ளமோ இன் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Executive Chemical
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.30000 முதல் Rs.120000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: இரசாயன பொறியியலில் 3 வருட முழு நேர வழக்கமான டிப்ளமோ
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் TNGOVT Jobs
விண்ணப்பிக்கும் முறை:
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 15 ஜனவரி 2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 14 பிப்ரவரி 2025
தேர்வு செய்யும் முறை:
Computer Based Test (CBT),
Group Task
Group Discussion,
Skill Test,
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
UR, OBCNC and EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1180/-
SC, ST & PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Interview
தமிழ்நாடு பசுமை ஆற்றல் கார்ப்பரேஷனில் வேலை 2025! சம்பளம்: Rs.1,00,000/-
BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 10 சம்பளம்: 37,500
வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs
OIL நிறுவனத்தில் Geologist வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 60,000