குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சென்னை அரசு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமுகப்பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை அரசு வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
சென்னை சிறப்பு சிறார் காவல் பிரிவு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27,804/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Post Graduate degree in Social Work/Sociology/ Child Development /Human Rights Public Administration/Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University.
அல்லது Graduate in Social Work /Sociology/ Child Development/Human Rights Public Administration/ Psychology/Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University
வயது வரம்பு: அதிகபட்சம் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: சமுகப்பணியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.18,536/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate preferably in B.A in Social Work/ Sociology/Social Sciences from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சம் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை சிறப்பு சிறார் காவல் பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
எண்.13 சாமிப்பிள்ளை தெரு
சூலை, சென்னை – 600 112.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை 2025! HPCL 234 new Job Opening!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 11.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 30.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Interview
தமிழ்நாடு பசுமை ஆற்றல் கார்ப்பரேஷனில் வேலை 2025! சம்பளம்: Rs.1,00,000/-
BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 10 சம்பளம்: 37,500
OIL நிறுவனத்தில் Geologist வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 60,000
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2025! Young Professional காலியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree போதும்!