நடிகர் அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வீடியோ ரிலீஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் 5வில் இருக்கும் ஹீரோக்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் உருவான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. அதன்படி. குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
ஆனால் விடமுயற்சி எப்போது ரிலீஸ் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் நிலவி வருகிறது. பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக, துபாயில் நடந்த கார் ரேசில் அவருடைய டீம் வெற்றி பெற்றது. இது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இருந்தாலும் விடாமுயற்சி படம் ரிலீஸ் குறித்து தொடர்ந்து அப்டேட் கேட்டு வருகின்றனர்.
அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வீடியோ வெளியீடு .., ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!!
ஜெயிலர் 2 படத்தில் இணைந்த இறுகப்பற்று நடிகை.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!
இந்நிலையில், விடாமுயற்சி படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விடாமுயற்சி படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்ததை போல, அதிரடியாக வெளியிட்டுள்ளது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம்ல என்ற மாறி, ட்ரைலரில் மாஸ் காட்டியுள்ளார் அஜித். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்.., வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!
பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!
சினிமாவுக்கு பிரேக் எடுக்கும் அஜித்குமார்?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.., சுட சுட வெளியான குட் நியூஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
நடிகை நிதி அகர்வால்விற்கு கொலை மிரட்டல்.., மர்ம நபர் செய்த தகாத செயல்!!!