ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம் அடைந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. david lynch
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனராக வலம் வந்தவர் தான் டேவிட் லின்ச். இவர் இயக்கத்தில் வெளியான புளூ வெல்வெட், முல்ஹோலண்ட் டிரைவ் மற்றும் டுவின் பீக்ஸ் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக Twin Peak திரைப்படம் உலக அளவில் கவனம் பெற்றது. இதன் இரண்டாம் கடந்த 2017-ல் Twin Peaks: The Return என்ற பெயரில் வெளியானது. இது தான் அவருடைய கடைசி படமாக அமைந்தது.
ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அவர் சினிமாவுக்குள் வருவதற்கு முன்னர், ஓவியராக இருந்து வந்தார். மேலும் இவர் பல விருதுகளை வாங்கி உள்ளார். குறிப்பாக அவரை கௌரவிக்கும் விதமாக, கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்கார், அவருக்கு கௌரவ அகாடமி விருது வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டேவிட் லின்ச் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.
சைஃப் அலிகானை குத்திய நபர் கைது.., 24 மணி நேரத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்?
இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி டேவிட் லின்ச் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இறந்த தகவலை அவரது குடும்பத்தினர் முகநூல் மூலம் தெரிவித்தனர். மேலும் அவரின் மரணத்திற்கு பல ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வீடியோ வெளியீடு .., ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!!
அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது?.., வெளியான முக்கிய தகவல்!!!
பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்.., வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!
பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!