மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Advisor (Utility Shifting), Joint Advisor (Utility Shifting), போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலைத்துறை வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Advisor (Utility Shifting)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.1,60,000/- முதல் Rs.1,75,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree in Electrical Engineering from a recognized University/Institute
வயது வரம்பு: அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Joint Advisor (Utility Shifting)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 75,000/- முதல் Rs.1,25,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree in Electrical Engineering from a recognized University/Institute
வயது வரம்பு: அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
NHAI HQ , பாட்னா, சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்திய இரசாயன உயிரியல் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.1,12,400
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 17-01-2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 06-02-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை ஆன்லைன் விண்ணப்ப போர்ட்டலில் கொடுக்கப்பட்டுள்ளது.
NHAI க்கு எந்த நேரத்திலும், எந்த காரணமும் தெரிவிக்காமல் ஒப்பந்தத்தை ஒதுக்காமல் நிறுத்த உரிமை உண்டு.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply Now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! கோயம்புத்தூரில் பணியிடங்கள்! சம்பளம்: Rs.58,000
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை 2025! HPCL 234 new Job Opening!
சென்னை அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804
UCO வங்கி LOCAL BANK OFFICER வேலை 2025! 250 LBO காலியிடங்கள் அறிவிப்பு!
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை 2025! தேர்வு முறை: personal interview!
Anna University சென்னை வேலைவாய்ப்பு 2025! Project Assistant பணியிடங்கள்! சம்பளம்: Rs. 25,000/-
ICSIL நிறுவனத்தில் Driver வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10ம் வகுப்பு!
BEL சென்னை வேலைவாய்ப்பு 2025! 23 காலியிடங்கள்! சம்பளம்: Rs.1,40,000