டிஆர்பியில் நம்பர் ஒன் தொடரான சிறகடிக்க ஆசை சீரியல் கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே சீரியல்களுக்கும் இருக்கிறது. அந்த வகையில் சிறகடிக்க ஆசை தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. டிஆர்பியில் முதலில் இருந்து வரும் இந்த தொடர் பல்வேறு திருப்பங்களை கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.
அதன்படி, தற்போது இந்த தொடரில் முத்து-மீனா, ரோகிணி மீது முழுமையான சந்தேகத்துடன் உள்ளனர். அவர் எதையோ மறைக்கிறார் என்றும் சில தவறுகள் செய்து சமாளிக்கப் பார்க்கிறார் என்று உறுதியாக இருக்கிறார்கள். அது போக முத்து, மனோஜ், ரவி மூவரும் மனைவிகளிடம் சண்டை போட்டு மொட்டை மாடியில் படுத்து டைவர்ஸ் செய்ய முடிவு எடுக்கும் விதமாக பேசி வருகின்றனர்.
சிறகடிக்க ஆசை சீரியல் கொடுத்த சர்ப்ரைஸ்.., குஷியில் இல்லத்தரசிகள்!!
கார் ரேஸில் முதல் பரிசை வென்ற அஜித் மகன் ஆத்விக்.., புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து ஸ்பெஷலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் வருகிற ஜனவரி 20ம் தேதி(திங்கட்கிழமை) முதல் இரவு 9 முதல் 10 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறதாம். இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. siragadikka aasai serial
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வீடியோ வெளியீடு .., ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!!
அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது?.., வெளியான முக்கிய தகவல்!!!
பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்.., வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!
பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!