சமாஜ்வாடி கட்சி 26 வயது எம்பியை கரம்பிடிக்கும் ரிங்கு சிங் திருமணம் செய்ய உள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அலிகார் என்ற பகுதியில் பிறந்தவர் தான் ரிங்கு சிங். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான T20 போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் என்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி உள்ளார்.
குறிப்பாக கடந்த 2023ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்களை அடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இந்நிலையில், ரிங்கு சிங் இளம் வயது எம்பி-யை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் மச்லிசாகர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் பிரியா சரோஜ்.
26 வயது எம்பியை கரம்பிடிக்கும் ரிங்கு சிங் – யார் இந்த பிரியா சரோஜ் தெரியுமா?
ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் சாதனை., 13 கி.மீ. தொலைவை வெறும் 13 நிமிடத்தில் கடந்த இதயம்!!
26 வயதில் எம்பி ஆன இவருடைய தந்தை துஃபானி சரோஜ் மூன்று முறை எம்பியாக இருந்துள்ளார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், ரிங்கு சிங்கிற்கும் பிரியா சரோஜிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப் பெற்றதாக வெளியான தகவல் பொய்யானது என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் செல்கிறார்.., அனுமதி வழங்கிய காவல்துறை!!
மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?
டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய மாடல்.., என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?
விராட் கோலிக்கு திடீர் கழுத்து வலி?.., ரஞ்சி டிராபியில் அப்ஸ்காண்ட் ஆக பிளானா?
கார் ரேஸில் முதல் பரிசை வென்ற அஜித் மகன் ஆத்விக்.., புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?