Home » வேலைவாய்ப்பு » காமராஜர் போர்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000

காமராஜர் போர்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000

காமராஜர் போர்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000

தற்போது வந்த அறிவிப்பின் படி காமராஜர் போர்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Senior Manager (Pilot) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. kamarajar port limited recruitment 2025

காமராஜர் போர்ட் லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Current vacancies -04 Nos.

Backlog posts – 03 posts

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 07

சம்பளம்: Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Must hold a Certificate of Competency as Master of Foreign going ship issued by the Ministry of Ports, Shipping and Waterways, Govt. of India. Or Indian citizen with foreign Certificate of Competency and recognized by India, must have to acquire relevant endorsement from the DG Shipping.

வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

மூத்த மேலாளர் (பைலட்) பதவிக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய காமராஜர் போர்ட் லிமிடெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். அத்துடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்: மேலும் விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் கவனமாக நிரப்பி சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The General Manager (CS & BD)

Kamarajar Port Limited

Rajaji Salai,Chennai-600 001

Ph: 044 – 2525 1664

Shortlisted

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top