INCOIS சார்பில் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தில் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள RESEARCH ASSOCIATE மற்றும் JUNIOR RESEARCH FELLOW பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Research Associate (RA)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 09
சம்பளம்: Rs. 67,000 + HRA வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Ph.D in Seismology / Physics / Geophysics / Earth Sciences, Oceanic Sciences/ Marine Sciences/ Marine Biology/ Atmospheric Sciences / Climate Sciences / Meteorology / Oceanography / Physical Oceanography / Chemical Oceanography/ Physics / Mathematics or Master’s degree in Seismology/Physics/Geophysics/Earth Sciences, Oceanography, Atmospheric Science, Ocean Technology or Ocean Engineering and having three years of research, teaching, or design and development experience with at least two research papers in Science Citation Index (SCI) journal
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Research Fellow
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 30
சம்பளம்: Rs. 37,000 + HRA வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Master’s degree in any branch of Science or Engineering and cleared national level Ph. D. eligibility test conducted by CSIR-UGC NET/ UGC NET /ICAR NET (Lectureship / Assistant Professorship/Ph.D Eligibility only) / GATE / JEST
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,60,000
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: பிப்ரவரி 10, 2025
தேர்வு செய்யும் முறை:
Written Test or Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவின் முன் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் நேர்காணலுக்கான போஸ்ட்மார்க் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
காமராஜர் போர்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000
பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30000/-
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: Graduate
மத்திய HRRL சுத்திகரிப்பு நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000