மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் செய்த செயல் குறித்து புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 எல்லோரும் எதிர்பார்த்த பைனல் நேற்றோடு நிறைவு பெற்றது. இதில், முத்துக்குமரன் டைட்டிலை அடித்து சென்றார். அவருக்கு 40,50,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. சௌந்தர்யா ரன்னர் அப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுவாக எந்த ஷோவாக இருந்தாலும் அதன் முடிவுகளில் ரசிகர்களுக்கு நிறைய முரண்பாடு இருக்கும். அதே போல், பிக்பாஸ் சீசன் 8ல் முத்துக்குமரனுக்கு டைட்டில் கிடைத்ததை சில ரசிகர்கள் வரவேற்றாலும், பெரும்பாலான மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், சௌந்தர்யாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாகவும் இதில் வேறு ஏதோ நடந்திருக்கு என்று சோசியல் மீடியாவில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் செய்த செயல்.., வெளியான முக்கிய புகைப்படம்!!
பிக் பாஸ் சீசன் 9ல் தொகுப்பாளர் மாற்றமா? விஜய் டிவி நிர்வாகம் கொடுத்த ஷாக்கிங் தகவல்!!
இந்நிலையில் டைட்டில் வின்னர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, BIGG BOSS 8 புகழ் முத்துக்குமரன் நிகழ்ச்சி பிறகு எடுத்த ஒரு போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. பைனல் நிகழ்ச்சி முடிந்த பிறகு, தனது குடும்பத்துடன் அவர் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தளபதி 70 படத்தில் நடிக்கும் விஜய்?.., GOAT 2 or லியோ 2 .., ரெடியாகும் தரமான ஸ்கிரிப்ட்!!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் தான்? போட்டோவுடன் வெளியான ஆதாரம்!!!
ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வீடியோ வெளியீடு .., ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!!