Home » வேலைவாய்ப்பு » DRDO – NSTL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: walk-in-interview

DRDO – NSTL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: walk-in-interview

DRDO - NSTL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: walk-in-interview

தற்போது DRDO – NSTL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Naval Science & Technological Laboratory (NSTL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Junior Research Fellow (JRF)

Mechanical Engg. – 02

Electronics – 02

Naval Architecture – 01

Aerospace/CFD – 01

Computer Science – 01

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 07

Rs.37,000/- plus HRA வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

Bachelor degree from recognized university in professional course (BE / B Tech in 1st division in respective subject with GATE Or PG degree from recognized university in professional course (ME / M Tech) in 1st division both at UG and PG level in respective subject.

அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

Naval Science & Technological Laboratory (NSTL) நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேதி: பிப்ரவரி 19 மற்றும் 20, 2025

நேரம்: 09:00 AM

இடம்: Naval Science & Technological Laboratory, Vigyan Nagar, Near N.A.D. Junction, Visakhapatnam, Andhra Pradesh – 530027.

walk-in-interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top