இந்த ஆண்டு 2025 ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சஞ்சீவ் கோயங்கா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சீசனுக்கான மெகா ஏலம் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இதன் மூலம் IPL வரலாற்றிலேயே அதிக விலைக்கு போன வீரர் என்று ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார்.
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!
கடந்த ஆண்டு ரிஷப் பண்ட் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். ஆனால் அந்த அணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறிய நிலையில், தற்போது லக்னோ அணி ரிஷப்பண்ட்டை கேப்டன் ஆக தேர்வு செய்து இருக்கிறது. எல்.எஸ்.ஜி. அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அவருக்கு LSG ஜெர்சி வழங்கினார்.
சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் 2025: ரோஹித் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!!!
இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், IPL வரலாற்றில் BEST கேப்டனாக ரிஷப் பண்ட் இருக்கப் போகிறார். அதுமட்டுமின்றி, அடுத்த 10, 12 ஆண்டுகளில் தோனி, ரோகித் சர்மா போல மிக சிறந்த கேப்டன் பட்டியலில் ரிஷப் பண்ட் பெயரையும் பயன்படுத்துவீர்கள் என்று கூறியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. rishabh pant Lucknow Super Giants
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
TVK தலைவர் விஜய்யை பரந்தூர் களத்திற்கு வரவைத்த சிறுவன்.., யார் இந்த ராகுல்?.., முழு விவரம் உள்ளே!!
தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு.., தடுத்து நிறுத்திய காவல்துறை.., ரணகளமாகும் பரந்தூர்!!
கேரள ஷரோன் ராஜ் கொலை வழக்கு விவகாரம்.., குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை!!
தமிழ்நாட்டில் நாளை (21.01.2025) மின்தடை பகுதிகள்! மின்சாரத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் சாதனை., 13 கி.மீ. தொலைவை வெறும் 13 நிமிடத்தில் கடந்த இதயம்!!