இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் நிறுவனமான NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள 08 Senior Executive (Commercial) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | NTPC Limited |
வகை | மத்திய அரசு வேலை 2025 |
காலியிடங்கள் | 08 |
ஆரம்ப தேதி | 21.01.2025 |
கடைசி தேதி | 04.02.2025 |
நிறுவனத்தின் பெயர்:
NTPC Limited
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Senior Executive (Commercial)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08
சம்பளம்: Rs.1,00,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.E./B.Tech Degree in any discipline, with at least 60% marks, from a recognized University/Institution. PGDM/MBA qualification in Power Management/Energy Management will be preferred
வயது வரம்பு: அதிகபட்சமாக 38 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
அனுபவ விவரம்:
வர்த்தகம்/வணிக மேம்பாட்டில் மின் துறை/செயல்முறைத் துறையில் குறைந்தபட்சம் ஐந்து (05) ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம். SAP/BI இல் பணிபுரிந்த அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். MS-Office பயன்பாடுகளில் பணி அனுபவம் மற்றும் Power BI டாஷ்போர்டிங் தீர்வுகள் கூடுதல் நன்மையாக இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
NTPC Limited சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000/-
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 21.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 04.02.2025
தேர்வு செய்யும் முறை:
Short Listing
Computer Based Test,
Interview
விண்ணப்பக்கட்டணம்:
Female/ST/SC/Ex-s/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nil
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300/-
Payment Mode: Online
குறிப்பு:
NTPC ஆட்சேர்ப்பு 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை விண்ணப்பதாரர்கள் வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
Online விண்ணப்பம் | Apply Now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மத்திய HRRL சுத்திகரிப்பு நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: Graduate
திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!
பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30000/-
காமராஜர் போர்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000