ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து அவர் எம்.எல்.ஏ.வாக ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அதன்படி வருகிற பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 46 பேர் போட்டியிடுகிறார்கள்.
பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு.., தமிழக அரசு அறிக்கை வெளியீடு!!
அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஆண்டு பள்ளி மற்றும் அரசு சார்ந்த அலுவலங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஜியோ நியூ இயர் வெல்கம் பிளான் விலை உயர்வு.., JIO கஸ்டமர்ஸ்க்கு ஷாக் கொடுத்த அம்பானி!!
மேலும், வெளியூரில் உள்ள வாக்காளர்களுக்கும் மற்றும் மாநிலத்தின் வேறு பகுதியில் வேலை பார்த்து வரும் ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
தமிழகத்தில் நாளை (22.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!
TVK தலைவர் விஜய்யை பரந்தூர் களத்திற்கு வரவைத்த சிறுவன்.., யார் இந்த ராகுல்?.., முழு விவரம் உள்ளே!!