Prasar Bharati அறிவிப்பின் படி தூர்தர்ஷனில் நிருபர் வேலைவாய்ப்பு 2025 மூலம் Senior Correspondent பதவிகளை நிரப்புவதர்க்கு தகுதி நிறைந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தூர்தர்ஷனில் நிருபர் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Prasar Bharati
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Senior Correspondent (மூத்த நிருபர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.80,000 முதல் Rs.1,25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree/PG Diploma in Journalism/Mass Communication or relevant field
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
DDK Varanasi (under RNU Lucknow)
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000/-
விண்ணப்பிக்கும் முறை:
Prasar Bharati சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
அறிவிப்பு தேதி: 16-01-2025
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பிரசார் பாரதி இணையதளத்தில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
shortlisted
test and/or interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
தேர்வு அல்லது நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்கு பயணச் செலவுகள் (TA/DA) எதுவும் செலுத்தப்படாது.
பதவிக்கான வேட்பாளர்களின் திறன்கள் மற்றும் தகுதியை மதிப்பிடுவதற்கு பிரசார் பாரதி ஒரு சோதனை மற்றும்/அல்லது நேர்காணலை நடத்தலாம். மேலும் நேர்காணல் தொடர்பான தகவல்கள் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
UCO வங்கி CDO வேலைவாய்ப்பு 2025! Chief Digital Officer காலியிடங்கள் அறிவிப்பு!
NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 08 Executive காலியிடங்கள் | சம்பளம்: Rs.1,00,000
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000/-
DVC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,77,500 Online இல் விண்ணப்பிக்கலாம்
IRCTC ரயில்வே உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduation
DRDO – NSTL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: walk-in-interview