சென்னையில் ஒரு சவரன் ரூ. 60000 கடந்தது என்றும் இதன் மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் எப்படியாவது ஒரு பவன் தங்க நகை வாங்கிவிட வேண்டும் என்று ஏழை எளிய மக்கள் ராப்பகலாக நிற்க கூட நேரம் இல்லாமல் உழைத்து வருகின்றனர். ஆனால், அவர்களால் நகை கடையை எட்டி கூட பார்க்க முடியாத அளவுக்கு, ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒரு சவரன் ரூ. 60000 கடந்தது.., புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.., இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டது. அதாவது, சர்வதேச சந்தையில் ஆபரண தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் தான் சென்னையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு நாள் ஏறுவதும், அடுத்த நாள் இறங்குவதுமாக தங்கம் விலை இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 75 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7525க்கும் சவரனுக்கு ரூ 600 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 60200 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி, தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?
இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!