இந்த ஆண்டு நடைபெற இருக்கும் IPLல் ரீ என்ட்ரி கொடுக்கும் ஏபி. டி. வில்லியர்ஸ் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் “மிஸ்டர் 360” என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் தான் ஏபி. டி. வில்லியர்ஸ்(Ab De Villiers). இவர் கடந்த 2021ம் ஆண்டு எல்லா கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர்.
IPLல் ரீ என்ட்ரி கொடுக்கும் ஏபி. டி. வில்லியர்ஸ்?.., அவரே சொன்ன சூப்பர் தகவல்!!
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மீண்டும் கிரிக்கெட் என்ட்ரி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, ” இப்பொழுதும் கூட என்னால் கிரிக்கெட் விளையாட முடியும். இது பற்றி எந்த உத்தரவாதமும் இல்லை, ஆனால் எனக்கு கிரிக்கெட் உணர்வுகள் தற்போது தொடர்ந்து வருகின்றன. அதுமட்டுமின்றி என்னை விளையாட சொல்லி என் குழந்தைகள் எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
ஒரு சவரன் ரூ. 60000 கடந்தது.., புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.., இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
இதனால் நான் அவர்களுடன் வலை பயிற்சி செல்ல விரும்புகிறேன். அதுவும் என் குழந்தைகளுக்காக தான். அது எனக்கு பிடித்தால் கண்டிப்பாக வெளியே விளையாடுவேன். ஆனால், ஐ.பி.எல். அல்லது தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணமாக இருக்காது என்று ஓப்பனாக பேசியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?
இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!