தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் Rs.28000 சம்பளத்தில் பாதுகாப்பு அலுவலர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின் படி பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமுகப்பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
Rs.28000 சம்பளத்தில் பாதுகாப்பு அலுவலர் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
துறையின் பெயர்:
தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27,804/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி/சமூகவியல்/ குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம்/உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: சமுகப்பணியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs..18,536/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி / சமூகவியல்/சமூக அறிவியலில் பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்
கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
புதுக்கோட்டை மாவட்டம்
IBPS தேர்வு நிறுவனத்தில் Division Head வேலை 2025! சம்பளம்: 28 லட்சம்
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக வளாகம்
கல்யாணராமபுரம் 1 ஆம் வீதி
திருக்கோகர்ணம் அஞ்சல்
புதுக்கோட்டை – 622002
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 21.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 05.02.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழ்நாடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு 2025! Rs. 25,000 க்கு மேல் சம்பளம் !
தூர்தர்ஷனில் நிருபர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,25,000/-
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000/-
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
UCO வங்கி CDO வேலைவாய்ப்பு 2025! Chief Digital Officer காலியிடங்கள் அறிவிப்பு!